இது பதினெட்டு வயதுக்கு (18+) மேல் உள்ள வாசகர்களுக்கான சிறுகதைகளின் தொகுப்பு. காமக் கதைகளில் யதார்த்தத்தை தாண்டிய கற்பனைகள் தான் அதிகம். ஆனால் என் கதை புது வகை தான். யதார்த்த மொழியில் இயல்பான வாழ்வியல் களங்களில் தான் என் கதாபாத்திரங்களை வடிவமைத்து கதைகளை புனைந்துள்ளேன்.
இவை இதற்கு முன்பு நீங்கள் படித்திராத பரபரப்பான பரவசக் கதைகள் என்கிற பவுசு பந்தா எல்லாம் விடாமல் பணிவோடு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். தங்கள் தொடர் ஆதரவைப் பொறுத்து கதைகள் தொடரும். – மன்மதன் மன்மதன்