செந்தமிழும் வசப்பட்டு கைகளில் சொற்கள் அருவியாய் கொட்டும் பேறு பெற்றவர் திருமதி.முத்துலட்சுமி ராகவன் அவர்கள். இவர் தமிழ் எழுத்துலகில் என்றைக்கும் நிலைத்து நிற்கும்படியான புதினங்களை எழுதி அனைவர் மனதையும் கொள்ளைகொண்டவர் . இவர் எழுத்துக்கள் ஒன்றே போதும் இவர் பெருமையைக் கூற.