டேவிட் வீட்டுக்கு வந்து விட்டான். ஜோவை உட்கார வைத்து ஜென்னி பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். டேவிட் முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வந்தான். "அம்மா பசிக்குது!" "சப்பாத்தி சூடா இருக்குடா ராஜா. சாப்பிடலாம்." ஜோ ஓடி வந்து டேவிட்டின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். "டாடி. வீக் எண்ட்ல கிஷ்கிந்தா போகலாமா?" "சரிடா கண்ணா."